Tuesday, October 27, 2026
- Advertisement -

CATEGORY

முதன்மை செய்திகள்

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள்; அதிமுக-பாஜக கூட்டணி...

அண்ணாமலை கூறிய ஒற்றை வரியில் பதில்.

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று...

தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் வெளியிட மாட்டோம் – வானதி சீனிவாசன்…

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று...

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம்..

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் ,தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல் காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள...

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..

கோவை சித்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு 65அடி உயர தீரன்சின்னமலை...

பருவமழை – அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை.

வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம். பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து...

இறுதியான பட்டியல்: 1.06 கோடி பேருக்கு ரூ.1000 உரிமைத்தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்...

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறி வருகிறது. இதை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய...

மாநகர பேருந்துகளில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

போக்குவரத்துத் துறை சார்பில் பொது மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ், 2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள்...

வேளாண்மையை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

வளமான தமிழகத்தை உருவாக்க வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கூட்டத்தில் பேசிய முதல்வர், காவிரி டெல்டா மிகவும் செழிப்பான...

Latest news

ஓடும் கார் மீது பாய்ந்த காவலர்…! கோவையில் சினிமாவை மிஞ்சிய 40 கிலோமீட்டர் சேசிங்..!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ்...

முன்னாள்  அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு...

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...
- Advertisement -