Saturday, September 12, 2026
- Advertisement -

CATEGORY

மாவட்ட செய்திகள்

197.500 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன்...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக மனு..

கோயமுத்தூர் மாவட்டத்தில் 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி (MSC / AIF) திட்டத்தின்...

கல்லூரி மாணவி கொடூர கொலை… காதல் கணவன் வெறிச்செயல்… வெளியான பகீர் தகவல்…

Murder | சேலத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே...

பெரம்பூர் மேற்கு பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்43வது வாரமாக விலையில்லா ரொட்டி பால் முட்டை திட்டம்…

நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின்படி அகில இந்திய பொதுசெயலாளர் Bussy N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்...

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தி.மு.க சார்பாக மாலை அணிவித்து மரியாதை..

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள...

கோவை வழக்கறிஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்…

புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள்...

இன்று சபரிமலையில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.

17வது ரோஜா கண்காட்சி துவங்கியது!

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை விழா...

மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் ஆய்வு.

மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மான்கோவில் சாலையில் குழியும் குண்டுமாக தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த பகுதியை நகராட்சி அதிகாரிகள் நகர மன்ற தலைவர், நகர மன்ற துணைத் தலைவர்,...

தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி.

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது எதிர்பாராமல் தேர் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் 10...

Latest news

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...
- Advertisement -