Monday, July 13, 2026

2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களின் காவல் உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்…

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பவானிஸ்வரி  தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (19.02.2024) வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும், இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தல்கள் நடமாட்டத்தை குறைப்பது பற்றியும், தேர்தலில் போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தேர்தலை சீர் குலைக்கும் எண்ணத்தை உடையவர்களை கண்காணிப்பது பற்றியும், மாநிலங்களுக்கிடையான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது பற்றியும், தேர்தலின் போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களை தடுத்திட சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றியும், வாக்காளர்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் பற்றியும், தேர்தலின் போது ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர்,  கேரளா மாநில திருச்சூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அஜுதா பேகம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,  திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆனந்த்  மற்றும் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நவநீத ஷர்மா, கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கலால் ஆணையர் ஆகியோர் மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article