Wednesday, February 18, 2026

கோவையில் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்..!

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கோவையில் கடந்த 28.08.2025-ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முரளிதரன், சார்பு ஆய்வாளர் ஞானபிரகாஷ், தலைமைக்காவலர் முத்துப்பாண்டி மற்றும் கோயம்புத்துார் பறக்கும்படை குடிமைப் பொருள், தனி வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் மதுக்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது, அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கோவை மதுக்கரை பாலத்துறை நால்ரோடு சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்துக்கு இடமான லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர், அதில் சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட சுமார் 25 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தவர்,
இது தொடர்பாக வாகன ஓட்டுநர் சின்னச்சாமி என்பவரை விசாரித்த போது கர்நாடகா மாநிலம், பங்காரு பேட், பெங்கலூர் கிராமம், ஸ்ரீ லஷ்மி சீனிவாச அரிசி இண்டஸ்ட்ரீஸ் என்ற மில்லின் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் குருணை அரிசி ஆகியவைகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம், பாலக்காட்டில் உள்ள ஆசிப் டிரேடர்ஸ், விக்னேஸ் டிரேடர்ஸ், பெருமாள் டிரேடர்ஸ் மற்றும் கிருஷ்ண டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கள்ளச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய அனுப்பி வைத்துள்ளதை விசாரணையில் கண்டுபிடித்தனர்.

காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன் மற்றும் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோரின் உத்தரவின் பெயரில்
ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை கைப்பற்றி, ஓட்டுநரான சின்னச்சாமியை கைது செய்தனர், மேலும் உரிமையாளர் ராஜூ (எ) சத்தியராஜூ என்பவர் மீது பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையினரால் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...