Saturday, June 13, 2026

2024 ம் தேர்தல் தான் முதலில் முக்கியம் – வானதி சீனிவாசன்…

Must read

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

நடிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டி.வி-யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் எனவும் தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக வானதி சீனிவாசன் பேட்டி

கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் இதம் திட்டம் எனும் இளம் பெண்களுக்கான இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் துவக்க விழா பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

இன்று ஐந்து இயந்திரங்கள் ஒப்படைத்து உள்ளோம் எனவும் எந்தெந்த பகுதிகளில் பொருளாதாரத்தி பின் தங்கி உள்ள பெண்கள் உள்ளனரோ அங்கு கொடுந்து உள்ளோம். மேலும் 150 பெண்களுக்கு கொடுத்து உள்ளோம் என்றனர். மாதத்திற்கு 8 நாப்கின்களை எடுத்து கொள்ளலாம். இதற்கு முன் மாதா மாதம் நான்காயிரம் பெண்களுக்கு நாப்கின் கொடுத்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இந்த இயந்திரத்தை கொடுத்து உள்ளோம் என்றார். மாதவிடாய் காலத்தில் அவர்கள் சுகாதாரமாக இருக்க பெண் எம்.எல்.ஏ என்ற முறையில் கொடுத்து உள்ளோம்.
இன்னும் ஆறு மாத காலத்தில் வார்டுக்கு மூன்று இயந்திரம் அமைக்க உள்ளோம்.
தனது தொகுதியில் உள்ள இளம் பெண்களுக்கு தீபாவளி பரிசாக இதனை கொடுத்து உள்ளோம் என்றார். மழை பெய்தால் தண்ணீர் தேங்காதுவாறு இருக்க தான் எம்.எல்.ஏ ஆனது முதல் வலியுறுத்தி வருகிறேன். அப்போதைய அமைச்சர் இன்று சிறையில் இருக்கிறார்.
லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்கிய இடத்தில் விரைவாக பணி முடிக்க வலியுறுத்தினேன். தாமதமாக பணி செய்வதால் இப்பிரச்சிணை தொடர்கிறது. ஆணையரை மாற்றி கொண்டிருப்பதால் எந்த பணியும் கோவையில் சீராக நடைபெறுவதில்லை எனவும் தனியார் மருத்துவமனையில் இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது.

சிறப்பு முகாம் அமைத்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மதம் தவிர்த்து மற்ற மதங்களை பற்றி பேசினால் இந்து தர்ம சனாதனத்தில் மட்டுமே கடவுளே இல்லை என்பவர்களை கூட அரவணைக்கும் தன்மை உண்டு. மதங்கள் தாண்டி மனிதர்களை அரவணைக்கும் பக்குவம் இந்து மதத்தில் மட்டுமே உள்ளது. தி.மு.க சமூக நீதி ஆட்சி செய்து கொண்டு சருக்கிறேன் என்று சொல்லி கொண்டு இருப்பதாக சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர அமைச்சர்கள் பட்டியல் இனத்தவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது தெரியும் என்றார். முழுக்க முழுக்க பட்டியலினத்தவர்களும்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் நடிகர் கமல் ஹாசன் தேர்தலின் போது டார்ச்லைட்டை வைத்து என்ன சொல்லி டி.வி யை உடைத்தார் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும் என்றார். கோவைக்கு முதலில் போட்டியிடட்டும் , அவருக்கு எதிரான வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும் என்றார். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துகள் அனைத்துமே கட்சியின் கொள்கை தான் என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம்…

தமிழ்நாடு பாஜகவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. மாவட்டத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதில் தேர்தல் தோல்விக்கான காரணங்களையும் ஆராய்ந்தனர்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஜூன் 18

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

யாரேனும் தவறு செய்தால்’.. அதிர்ந்த அமைச்சர்கள்…

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 05) காலை  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 'வெற்றி தமிழகம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்...

2031 தேர்தலில் போட்டி …புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. இதனையடுத்து, பாஜகவின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதில் புதிய தலைவராக நயினார்...

மகளிர் உரிமை தொகை… பெண்களுக்கு இனி மாதம் ₹3000..!

மேற்கு வங்க அரசு பெண்களுக்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'அன்னபூர்ணா பண்டார்' என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள அன்னபூர்ணா யோஜனா 2026 திட்டத்தை முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஹவுராவில்...