தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (8ம் தேதி) 1 லட்சம் இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 50 லட்சம் பேரும், 2வது தவணை செலுத்திக் கொள்ளாமல் 1.42 கோடி பேரும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


