Tuesday, February 17, 2026
- Advertisement -

CATEGORY

செய்திகள்360

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில்...

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன். அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில்...

பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…

துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. பொது மக்கள்...

வெள்ளத்தில் சிக்கி இருந்த ஆமிர் கான், விஷ்ணு விஷால் மீட்பு.

தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் காரப்பாக்கம் பகுதியில் நீரின் அளவு மோசமாக அதிகரித்து வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை X தளத்தில்...

மழைநீர் வடிவதற்கான பணிகளை ஆய்வு செய்தார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலை அருகே முட்டளவு மழைநீர் தேங்கியுள்ள சாலையில் நடந்து சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு...

புயல் நிவாரணப் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணிப்பு…

அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு...

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும்…

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை...

மிக கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை. சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கும் விடுமுறை. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட முதன்மை...

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அர்ஜுன்...

இந்நாள் மற்றும் வருங்கால முதல்வர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..

காமாரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா ரெட்டி 6692 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி...

Latest news

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
- Advertisement -