Thursday, February 19, 2026
- Advertisement -

AUTHOR NAME

Arasiyal Panchayat

361 POSTS
0 COMMENTS

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 வருடம் சிறை…

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 05 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஷனூஃப் (26) என்பவர் மீது பேரூர் அனைத்து மகளிர்...

கோவை மாவட்ட காவல் துறையின் அதிரடி…

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக Magic Bricks-ல் விளம்பரம் கொடுத்துள்ளார். கடந்த 02.09.2022-ம்...

3 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்...

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry)...

நெல்லையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலரை அடுத்து...

அக்.15 முதல் 23 வரை தங்கரத புறப்பாடு ரத்து:

பழனி முருகன் கோயிலில் அக்டோபர் 15 முதல் 23 வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவராத்திரி பூஜைகள்...

தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்– மூதல்வர் மு.க. ஸ்டாலின்…

மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்....

இனிப்பு மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்கிய கோவை பாமகவினர்…

நாடாளுமன்ற உருப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவரது 55வது  பிறந்தநாளை  முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழாவாக கொண்டாடினர்....

கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஈஸ்வரி (74) கடந்த 1.10.2023 அன்று அவரின் வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில்...

Latest news

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...
- Advertisement -